குற்றம் திருப்பூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது Jul 04, 2024 கல்லச்சரயம் திருப்பூர் செல்வராஜ் மனோஜ் வலக்கோ, திருப்பூர் மாவட்டம் கலாச்சரயம் திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட செல்வராஜ் (53), மனோஜ் (30) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். 6 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 30 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. The post திருப்பூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது appeared first on Dinakaran.
தஞ்சையில் சிகரெட் பிடிக்கும்படி துன்புறுத்தி 9ம் வகுப்பு மாணவனிடம் கட்டாய ஓரினசேர்க்கை: 4 மாணவர்கள் கைது
நெல்லையில் ஓரினச்சேர்க்கை செயலி மூலம் வரவழைத்து விருதுநகர் டாக்டரிடம் நகை, பணம் பறிப்பு: 4 பேருக்கு வலைவீச்சு
சிறை வார்டனிடம் 22 சவரன் நகை, ரூ.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த பாஜ பெண் பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு
ஆந்திராவிலிருந்து பொள்ளாச்சிக்கு கன்டெய்னர் லாரியில் கடத்திய 50 பசுமாடுகள் அதிரடியாக மீட்பு: கோசாலையில் ஒப்படைப்பு
70க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, பலாத்காரம் வழக்கில் தொடர்பு பிரபல கொள்ளையனை சுட்டு பிடித்த போலீசார்: திருச்சியில் எஸ்.ஐ, காவலரை வெட்டிவிட்டு தப்பமுயன்றபோது அதிரடி
தொழிலில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.8.20 கோடி மோசடி: கடலூரை சேர்ந்த தொழிலதிபர் கைது
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கள்ளக்காதலியை கழுத்து நெரித்துக் கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வாய்க்காலில் வீச்சு: பர்னிச்சர் கடை உரிமையாளர் கைது
வேளாங்கண்ணி லாட்ஜில் புகுந்து பயங்கரம்; காதல் மனைவியுடன் தங்கி இருந்த புதுமாப்பிள்ளைக்கு அரிவாள் வெட்டு: இளம்பெண்ணை தரதரவென இழுத்து சென்ற கும்பல்