தஞ்சாவூரில் மது அருந்தி 2 பேர் உயிரிழந்த நிலையில் மதுவில் சைனடு கலந்திருந்தது கண்டுபிடிப்பு

தஞ்சை: தஞ்சாவூரில் மது அருந்தி 2 பேர் உயிரிழந்த நிலையில் மதுவில் சைனடு கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கீழ அலங்கம் பகுதியில் இருந்த மதுபானக் கடையில் மது அருந்திய 2 பேர் உயிரிழந்தனர். மதுபானத்தில் சைனடு கலந்தது உடற்கூறு ஆய்வில் தெரியவந்ததால் திட்டமிட்ட கொலையா என போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்ற மதுபான கூடம், டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

The post தஞ்சாவூரில் மது அருந்தி 2 பேர் உயிரிழந்த நிலையில் மதுவில் சைனடு கலந்திருந்தது கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: