தமிழகம் சென்னையில் கலைஞர் புகைப்பட கண்காட்சி 7ம் தேதி வரை நீட்டிப்பு..!! Jun 03, 2024 கலைஞர் புகைப்படம் எடுத்தல் சென்னை கலைஞர் மண்டபம் அண்ணா வித்தியாலயம், சென்னை சென்னை: கலைஞரின் அரிய புகைப்படங்களை கொண்டு சென்னையில் நடத்தப்பட்டு வரும் கண்காட்சி ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கடந்த 30ல் புகைப்பட கண்காட்சி தொடங்கியது. The post சென்னையில் கலைஞர் புகைப்பட கண்காட்சி 7ம் தேதி வரை நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.
அரசுப் பள்ளி மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க அரசு தரப்பில் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்டுகளை அகற்ற நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு
“உலகம் உங்கள் கையில்” கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா : மாணவர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்
‘இந்தி திணிப்புக்குத்தான் எதிரானவர்கள். இந்திக்கும், இந்தி பேசுபவர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல’: வைரலாகும் ‘பராசக்தி’ படத்தின் வசனங்கள்
சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது
காங்கேயம் நகரில் சாலையோரம் பர்னிச்சர் பொருட்கள் விற்ற ராஜஸ்தானைச் சேர்ந்தோரை விரட்டிய உள்ளூர் வியாபாரிகள்
பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தையை தூக்கில் போட திருநெல்வேலி கோர்ட் உத்தரவு!!
சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் பதவிக் காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
சாலையோரம் குறைந்த விலையில் பர்னிச்சர்கள் விற்கும் ராஜஸ்தானைச் சேர்ந்தோரை விரட்டிய உள்ளூர் வியாபாரிகள்