கடந்த இரு நாட்களில் மட்டும் 127 வாகனங்களில் இதுபோன்று ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 123 வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டன. இவற்றில் 103 வாகனங்கள் காவல்துறையினரின் அரசு அல்லாத சொந்த வாகனங்கள் ஆகும். 3 நாட்களில் ல் மொத்தம் 250 வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் அகற்றப்பட்டுள்ளது.
The post தென்காசியில் 250 வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர்கள் அதிரடி அகற்றம் appeared first on Dinakaran.