தெலங்கானா முதல்வர் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை


தெலங்கானா: தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். கம்மம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ரேவந்த் ரெட்டியின் கார் மற்றும் கான்வாயை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.

The post தெலங்கானா முதல்வர் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: