தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்கள் 8 பேர் பணியிட மாற்றம்..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்கள் 8 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எம்.டி. இரா.இந்துமதி சென்னை மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மத்திய கூட்டுறவு வங்கி எம்.டி. து.அமலதாஸ், நுகர்வோர் கூட்டுறவு இணைய எம்.டி.யாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

The post தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்கள் 8 பேர் பணியிட மாற்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: