ஆகஸ்டு 13-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெறும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: ஆகஸ்டு 13-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

The post ஆகஸ்டு 13-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெறும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: