தமிழகம் தாம்பரம் – விழுப்புரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் இன்று ரத்து!! Jun 24, 2025 தாம்பரம் விழுப்புரம் சென்னை சென்னை கடற்கரை சென்னை: தாம்பரத்தில் இருந்து விழுப்புரத்திற்கு இன்று காலை 9.45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இன்று பிற்பகல் 1.40க்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. The post தாம்பரம் – விழுப்புரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் இன்று ரத்து!! appeared first on Dinakaran.
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்
24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரை : நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகள் உள்ள ஐகோர்ட்டாக மாறும் சென்னை உயர்நீதிமன்றம்!!
டிச.22ல் சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!
மாமல்லபுரம் அருகே காதலர்களின் கோட்டையாக மாறிய புயல் பாதுகாப்பு மையம்: இடித்து புதிதாக கட்ட வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டைப்-1 நீரிழிவு நோய் பாதிப்பு கண்டுபிடிப்பு