தமிழகம் மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டியவர் கைது..!! Oct 24, 2024 அரவிந்த் Rajakamangalam அரவிந்தா புட்டலம் மகளிர் காவல்துறை கன்னியாகுமரி: ராஜாக்கமங்கலம் அருகே 19 வயது மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய அரவிந்த் (27) என்பவர் கைது செய்யப்பட்டார். மாணவியை காதலித்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய புத்தளம் பகுதியை சேர்ந்த அரவிந்தை மகளிர் போலீஸ் கைது செய்தனர். The post மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டியவர் கைது..!! appeared first on Dinakaran.
பொங்கல் பரிசுத் தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய காலத்தில் வழங்கப்படுவதை உறுதி வேண்டும்: அமைச்சர் சக்கரபாணி உத்தரவு
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற டோக்கன் நாளை முதல் வீடு வீடாக விநியோகம்: ரேஷன் கடை பணியாளர்கள் வழங்குவார்கள்
ரெட்டியார்சத்திரம் அருகே தோட்டங்களில் காட்டு யானைகள் முகாம்; தென்னை, வாழைகளை ஒடித்து அட்டகாசம்: ரூ.பல லட்சம் நஷ்டம் என விவசாயிகள் கவலை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விளைநிலங்களுக்குள் புகும் காட்டு யானைகள்: அகழி தோண்டியும் பயனில்லை; மாற்றுப்பாதை வழியாக வருகின்றன
தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு மாபெரும் சாதனை: தமிழ்நாடு அரசு
வேலூரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; கோட்டை பூங்காவில் குவிந்த குப்பைகள்: தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்
பொங்கல் விழாவை ஒட்டி சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவை 13ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்