கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் கனமழைக்கு இதுவரை 30 பேர் பலியாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்நிறமாக பெருக்கெடுத்து ஓடக்கூடிய வெள்ளம் பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post சோமாலியாவில் செந்நிறமாக பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்; மழைக்கு இதுவரை 30 பேர் பலி..!! appeared first on Dinakaran.
