தமிழகம் சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து May 25, 2025 சிவகாசி விருதுநகர் அம்மபட்டி விருதுநகர்: சிவகாசி அருகே அம்மாபட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்துள்ளனர். The post சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து appeared first on Dinakaran.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றிபெற்று இருப்பது பெருமிதத்தை அளிக்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்
கூடுதல் வரதட்சணை, கள்ளக்காதல் விவகாரம் மனைவியை அடித்து கொன்ற எஸ்ஐ? தந்தை பரபரப்பு புகார்; உறவினர்கள் மறியல்