தமிழகம் சிவகங்கை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து : 7ஆம் வகுப்பு மாணவன் பலி Jul 11, 2023 சிவகங்கை சிவகங்கை வெம்பத்தூர் முனிக்குளம் ஊராட்சி சாருகானேந்தல் சிவகங்கை சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. முனைக்குளம் கிராமம் அருகே சருகனேந்தல் என்ற இடத்தில் பள்ளி வேன் விபத்துக்குள்ளானதில் ஹரிவேலன் என்ற 7 ஆம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். The post சிவகங்கை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து : 7ஆம் வகுப்பு மாணவன் பலி appeared first on Dinakaran.
செங்கல்பட்டு ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: போக்குவரத்து நெரிசல்
பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமப்புறங்களில் கோடை மழையால் பசுமைக்கு திரும்பிய சாலையோர மரங்கள்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி