தமிழகம் சீர்காழி அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு!! Mar 20, 2025 மயிலாடுதர சிர்காஜி செல்வம் புவனேஷ் மயிலாடுதுறை: சீர்காழி அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றபோது லாரி மோதிய விபத்தில் செல்வம் (21), புவனேஷ் (21) உயிரிழந்தனர். The post சீர்காழி அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
போதைப் பொருளைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வைகோவின் சமத்துவ நடைபயணம் மாபெரும் வெற்றி பெற வேண்டும், நிச்சயம் வெற்றி பெறத்தான் போகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணம் தான் இந்த ஆண்டில் எனது முதல் நிகழ்ச்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை திருச்சியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
ரூ.2.07 லட்சம் கோடி முதலீடுகள்.. 4 லட்சம் வேலை வாய்ப்புகள்…தொழிற்வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் : அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்