இந்தியா பாலியல் வழக்கு: ரேவண்ணா ஆதரவாளர் கைது May 04, 2024 Revanna கர்நாடக சதீஷ் பாப்பண்ணா சதீஷ் கர்நாடகா: ரேவண்ணா மீது பதியப்பட்ட 2ஆவது வழக்கில் அவரது ஆதரவாளர் சதீஷ் பாபண்ணா கைது செய்யப்பட்டார். பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரணைக்கு அனுப்பாமல் கடத்திய புகாரில் சதீஷ் கைதாகினார். The post பாலியல் வழக்கு: ரேவண்ணா ஆதரவாளர் கைது appeared first on Dinakaran.
பலாத்காரம் செய்யப்பட்ட பணிப்பெண் கடத்தல் வழக்கு ரேவண்ணா மனைவி தலைமறைவு: விசாரணைக்கு சென்ற அதிகாரிகள் ஏமாற்றம்
நடிகர் சல்மான்கானை கொல்ல சதி ரவுடி கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது: பாகிஸ்தானில் இருந்து ஏகே 47 துப்பாக்கி வாங்க முயற்சித்தது அம்பலம்
இடைக்கால ஜாமீன் கேட்டு இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் ஜூன் 5ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி சிறப்பு நீதிமன்றம்