காணும் பொங்கலை ஒட்டி உதகை தாவரவியல் பூங்காவில் குவியும் சுற்றுலா பயணிகள்..!!

நீலகிரி: காணும் பொங்கலை ஒட்டி உதகை தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். பூங்காவில் தோடர் பழங்குடியின பெண்கள் பொங்கல் வைத்து ஆடிய கலாச்சார நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

The post காணும் பொங்கலை ஒட்டி உதகை தாவரவியல் பூங்காவில் குவியும் சுற்றுலா பயணிகள்..!! appeared first on Dinakaran.

Related Stories: