பாதுகாப்பு குறைபாடு: அமித் ஷா விளக்கம் தராதது ஏன்? கனிமொழி எம்.பி கேள்வி

சென்னை: நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் தராதது ஏன்? என கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். சர்ச்சைக்குரியவர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைய காரணமாக இருந்த பாஜக எம்.பி. மீதான நடவடிக்கை என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

The post பாதுகாப்பு குறைபாடு: அமித் ஷா விளக்கம் தராதது ஏன்? கனிமொழி எம்.பி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: