பள்ளிக் கல்வித்துறையில் துறை மாறுதல் கோரி விண்ணப்பிக்க ஜூலை 26ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் துறை மாறுதல் கோரி விண்ணப்பிக்க ஜூலை 26ம் தேதி வரை அவகாசம் நீடிக்கபப்ட்டுள்ளது. பல்வேறு ஆசிரியர்களிடம் இருந்து கால நீட்டிப்பு கேட்டு கோரிக்கை வந்த நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post பள்ளிக் கல்வித்துறையில் துறை மாறுதல் கோரி விண்ணப்பிக்க ஜூலை 26ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: