தமிழகம் சத்தியமங்கலம் மலைப்பகுதியில் காட்டுயானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு..!! Mar 06, 2024 சத்தியமங்கலம் ஈரோடு மாரப்பன் சத்தியமங்கலம் மலைகள் ஈரோடு: சத்தியமங்கலம் மலைப்பகுதியில் காட்டுயானை தாக்கியதில் மாரப்பன் (60) என்ற முதியவர் உயிரிழந்தார். காட்டு யானை தாக்கி உயிரிழந்த முதியவரின் உடலை மீட்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். The post சத்தியமங்கலம் மலைப்பகுதியில் காட்டுயானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ.14.25 கோடியில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள், யுனானி மருத்துவ பிரிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
வழக்கு எண்ணிக்கையை வைத்து முன்கூட்டி விடுதலை செய்ய மறுக்க முடியாது: ஆயுள் தண்டனை கைதி வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
கள்ளக்குறிச்சி போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க எதிர்க்கட்சிகள் மனசாட்சியை தொட்டு ஆலோசனை வழங்க வேண்டும்: அமைச்சர் முத்துசாமி வேண்டுகோள்
தஞ்சாவூர் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் ரூ.5.21 கோடியில் புதிதாக ஆயப்பிரிவு உருவாக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நில மோசடி விவகாரத்தில் நடிகை குட்டி பத்மினிக்கு எதிரான மோசடி வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்