ரயில் பெட்டிகள் தடம் புரண்டதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்த விசாரணைக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தடம் புரண்ட பெட்டிகள் மீட்கப்பட்டு ரயில் புறப்பட்டது. 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் 2 ரயில்கள் வேறு பாதையில் இயக்கப்பட்டன.
The post சபர்மதி ரயில் தடம்புரண்டது appeared first on Dinakaran.