எனது 10 ஆண்டு ஆட்சி வெறும் டிரெய்லர்தான்: பிரதமர் மோடி பேச்சு

குஜராத்: எனது 10 ஆண்டு ஆட்சி வெறும் டிரெய்லர்தான்; இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வளர்ச்சித் திட்டங்களை தேர்தலுக்காக தொடங்கவில்லை; நாட்டின் வளர்ச்சிக்காக தொடங்குகிறேன். சூரிய ஒளி மின்சாரம் மூலம் ரயில்களை இயக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அகமதாபாத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கிவைத்த பின் பிரதமர் மோடி கூறினார்.

The post எனது 10 ஆண்டு ஆட்சி வெறும் டிரெய்லர்தான்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: