மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா ஆகியோர் சந்திப்பு

டெல்லி:  இந்திய மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகட், பஜ்ரங் புனியா ராகுல் காந்தியை நேரில் சந்தித்தனர்.  ஹரியானா தேர்தலில் வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா ஆகியோர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

The post மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா ஆகியோர் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: