இந்தியா புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம்..!! Mar 06, 2024 இபிஎஸ் புதுச்சேரி சென்னை மனித உரிமைகள் உயர் ஆணையர் சென்னை: புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். குழந்தையை இழந்த பெற்றோர் வேதனையில் பங்கெடுத்து கொள்வதோடு இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு தெரிவித்தார். The post புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம்..!! appeared first on Dinakaran.
நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் அன்பின் குரல் ஒலிப்பதை உறுதி செய்வதே நோக்கம்: இந்திய ஒற்றுமை யாத்திரையின் 2ம் ஆண்டு நிறைவில் ராகுல் டிவிட்
வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் தோல்வி; கடவுள் உங்களை தண்டித்தார்: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரிஜ் பூஷண் விமர்சனம்
மருத்துவ சாதனங்களை விற்க மருத்துவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா, பரிசு வழங்க கூடாது: ஒன்றிய அரசு உத்தரவு
உயர் நீதிமன்றங்களில் 30 ஆண்டாக நிலுவையில் இருக்கும் 62,000 வழக்குகள்: சென்னை ஐகோர்ட்டில் 72 ஆண்டு நிலுவை வழக்கு
நகை, பணம் கொள்ளையடிக்க குளிர்பானத்தில் சையனைடு கலந்து 4 பேரை கொன்ற 3 பெண்கள் கைது: போனில் நட்பாக பழகி வரவழைத்து கொடூரம்
காஷ்மீர் சட்டப்பேரவைக்கு முதன்முறையாக தேசியக் கொடி, அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் நடக்கும் தேர்தல்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேச்சு
பாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் முகேஷின் முன்ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை: கேரள உயர்நீதிமன்றத்தை அணுக போலீஸ் முடிவு