அரசியல் ஏப்.9ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி!! Apr 02, 2024 மோடி சென்னை பிரதமர் மோடி பாஜக சென்னை : ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி சென்னை வருகிறார். சென்னையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாகனப் பேரணியிலும் ஈடுபடுகிறார். The post ஏப்.9ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.
‘சரித்திரத்தை யாராலும் அழிக்க முடியாது’ ஆயிரம் ஆண்டு வாழ்வோம் என நினைக்கும் பிரதமர் மோடி: நடிகர் பிரகாஷ்ராஜ் தாக்கு
பெருங்களத்தூர் – செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை எந்த மாற்றமும் செய்யாமல் செயல்படுத்த வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்
ஐதராபாத் இருமாநில பொதுத்தலைநகரம் என்பது முடிவுக்கு வந்தது ஆந்திராவிற்கு ஜெகன்மோகன் அறிவித்த 3 தலைநகரமா? சந்திரபாபு கூறிய அமராவதியா?: நாளைய தேர்தல் முடிவை எதிர்பார்த்திருக்கும் மக்கள்
படிவம் 20ல் கையொப்பமிட்டு வெற்றி சான்றிதழ் பெற்ற பிறகே வாக்கு எண்ணிக்கை முகாமிலிருந்து முகவர்கள் வெளியேற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
காந்தியை குறைத்து மதிப்பிட்டு பேசியதற்கு தியானத்தால் மோடி பரிகாரம் தேடுகிறார்: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் தொடங்கியது!!