இந்தியா புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து! Jun 27, 2024 மீ ஆ. ஜனாதிபதி திரௌபதி முர்மு தில்லி திருப்பதி முர்மு பாஜக அரசு முரண்பாடி டெல்லி: புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக அரசின் கொள்கைகளின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். பெரும்பான்மை பலத்துடன் கூடிய ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். The post புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து! appeared first on Dinakaran.
டெல்லியில் காற்றின் தரக்குறியீடு மோசம் என்ற நிலைக்கு சென்றதை அடுத்து புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன
‘முதல்ல ஏதாவது செய்யுங்கப்பா…’ ராகுலுக்கும், சித்துவுக்கும் உள்ள பொதுவான பிரச்னை: பஞ்சாப் முதல்வர் பகவந்த் கிண்டல்
புனே புத்தக திருவிழாவில் அதிக போஸ்டர்களை ஒட்டி இந்தியா கின்னஸ் சாதனை: அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது
ஆளந்தா தொகுதியில் வாக்கு திருட்டு முன்னாள் பாஜ எம்எல்ஏ, மகன் உள்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: 6 ஆயிரம் வாக்காளர்களை நீக்க முயன்றது கண்டுபிடிப்பு
கேரள உள்ளாட்சித் தேர்தல் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி: ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு பின்னடைவு, திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜ கைப்பற்றியது
தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளித்த வழக்கு ஈடி சோதனையில் ரூ.3.70 கோடி பணம்,ரூ.6 கோடி தங்கம்,வெள்ளி பறிமுதல்
எல்ஐசி பாலிசியில் எடுத்த ரூ. 40 லட்சம் பணத்திற்காக காதலன் மூலம் தங்கையை கொன்ற பெண்: குஜராத்தில் கொடூரம்
விவாகரத்து வழக்கில் திருப்பம் போதிய வருமானம் உள்ள பெண் ஜீவனாம்சம் பெற தகுதியில்லாதவர்: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி