அரசியல் ஏழை மக்களுக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என காங்கிரஸ் கண்டனம் Jul 23, 2024 காங்கிரஸ் தில்லி டெல்லி: ஏழை மக்களுக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சனைக்கும் பட்ஜெட்டில் தீர்வு காணப்படவில்லை என காங்கிரஸ் கூறியுள்ளது. The post ஏழை மக்களுக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.
இந்தியா முழுவதும் மதுவிலக்கு தேவை.. விசிக மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கிறது : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி!
திருவள்ளூரில் நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டம் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்
திருமாவளவன் பேசிய வீடியோவால் பரபரப்பு: தனக்கு தெரியாது என கூறிய சிறிது நேரத்தில் மீண்டும் வெளியானதால் சர்ச்சை
கோவை சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவராக செயல்பட்டு வந்த சதீஷ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம்