இதுகுறித்து மேலும் வெளியான அறிக்கையில்; “மாநில அமைப்பு பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர் A.P.முருகானந்தம் மற்றும் மாநில பொருளாளர் S.R.சேகர் ஒப்புதலுடன் கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிங்கை மண்டல் தலைவராக செயல்பட்டு வந்த R.சதீஷ் கட்சியின் ஒற்றுமை மற்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகள் மற்றும் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் கட்சியினுடைய அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கப்படுகிறார்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post கோவை சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவராக செயல்பட்டு வந்த சதீஷ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் appeared first on Dinakaran.