சொல்லிட்டாங்க…

* குடும்ப அரசியல் மூலம் 3 கட்சிகள் அழகான காஷ்மீரை அழித்துவிட்டன. இப்போது காஷ்மீரில் தீவிரவாதம் கடைசி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிறது. – பிரதமர் மோடி

* பயாலஜிக்கல் அல்லாத பிரதமர் மோடி நாட்டின் பிற பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஆனால், சிக்கலான மணிப்பூருக்கு செல்வதை மட்டும் தவிர்க்கிறார். – காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: