ஆனால் இவை இந்திய அரசியலமைப்பின் ஒருபகுதியாக இல்லை. நான் ஒரு தீவிர இந்து, நான் எப்படி மதசார்பற்றவனாக இருக்க முடியும்? ஒரு தீவிர முஸ்லிம் எப்படி மதசார்பற்றவராக இருக்க முடியும்? மதசார்பின்மை என்பது நடுநிலையாக இருப்பது என்பதல்ல, மாறாக அது நேர்மறையாக சீரமைக்கப்படுவது பற்றியது. எனவே இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து சோசலிசம், மதசார்பின்மை ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும்” என தெரிவித்தார்.
The post இந்திய அரசியலமைப்பில் இருந்து சோசலிசம், மதசார்பின்மை ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும்: அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து appeared first on Dinakaran.
