இந்தியா நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு: காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டீஸ் Dec 14, 2023 காங்கிரஸ் எம். பி. எஸ் தில்லி காங்கிரஸ் தின மலர் டெல்லி: நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு விவாதிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். 267வது விதியின் கீழ் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க காங். எம்.பிக்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். The post நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு: காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டீஸ் appeared first on Dinakaran.
காவலர் நாய்களுக்கு ஓய்வு அளிக்கும் நிகழ்ச்சி 11 ஆண்டுகள் காவல் துறையில் பணியாற்றி தங்க பதக்கம் வென்ற பிந்து ஓய்வு பெற்றது
நீட் தேர்வு முறைகேடு; கவுன்சிலிங் நடத்த தடையில்லை: தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி என தொடரப்பட்ட வழக்கில் தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!!
“மணிப்பூர் இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது. அதை யார் கவனிக்கப் போகிறார்கள்?” : மோகன் பகவத் பேச்சு
கர்நாடகாவின் சோமண்ணாவுக்கு நீர்வளத்துறை இலாகா ஒதுக்கீடு: பாஜக அரசின் மோசமான நடவடிக்கை என வலுக்கும் எதிர்ப்பு
பிரதமர் மோடி பதவி ஏற்பின்போது ஜனாதிபதி மாளிகையில் வலம் வந்த மர்மவிலங்கு: சிறுத்தையா? பூனையா? வீடியோ இணையதளத்தில் வைரல்