நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கியது

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 7-ம் நாள் கூட்டம் இன்று நடைபெறுவதை ஒட்டி எதிர்க்கட்சியினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

The post நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: