பஹல்காமில் இறந்தவர்களையும், ராணுவத்தையும் களங்கப்படுத்த பாஜக தலைவர்களிடையே போட்டி: மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி: பஹல்காமில் இறந்தவர்களையும், ராணுவத்தையும் களங்கப்படுத்த பாஜக தலைவர்களிடையே போட்டி என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பாஜக எம்.பி. ராம்சந்திரா ஜங்ராவின் வெட்கக்கேடான அறிக்கை சிறுமைத்தனத்தை காட்டுகிறது. நமது ராணுவத்தை ம.பி. துணை முதல்வர் ஜெகதீஷ் தேவ்தா அவமதித்தார், ஆனால் நடவடிக்கை இல்லை. கொதிக்கும் குங்குமக் குழம்பு தனது நரம்புகளில் பாய்வதாக பிரதமர் மோடி கூறுகிறார்.

The post பஹல்காமில் இறந்தவர்களையும், ராணுவத்தையும் களங்கப்படுத்த பாஜக தலைவர்களிடையே போட்டி: மல்லிகார்ஜுன கார்கே appeared first on Dinakaran.

Related Stories: