ஓபிஎஸ் அணி மாஜி எம்எல்ஏ அதிமுகவில் ஐக்கியம்

காவேரிப்பட்டணம்: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூர்த்தி. இவர் ஓபிஎஸ் அணியில் செயல்பட்டு வந்தார். இந்தநிலையில் அவர் அங்கிருந்து விலகி காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ முன்னிலையில் நிர்வாகிகளுடன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

The post ஓபிஎஸ் அணி மாஜி எம்எல்ஏ அதிமுகவில் ஐக்கியம் appeared first on Dinakaran.

Related Stories: