இந்தியா ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 10 பேர் பலி!! Jun 26, 2023 ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் புவனேஸ்வர் ஒடிசா நிலை புபனேஸ்வர் : ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். பேருந்து விபத்தில் காயமடைந்த 8 பேரும் பெர்ஹாம்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 10 பேர் பலி!! appeared first on Dinakaran.
2024 சட்டமன்ற தேர்தல்… ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி முன்னிலை.. ஒடிசாவில் பாஜக முன்னிலை; இரண்டிலும் ஆளும் கட்சிகள் பின்னடைவு!!