×

நத்தம் அருகே செந்துறையில் நாளை மின்தடை

நத்தம், ஜூலை 30: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை மற்றும் வி.குரும்பபட்டி உபமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செந்துறை, குரும்பபட்டி, பெரியூர்பட்டி, களத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி, கோவில்பட்டி, திருநூத்துப்பட்டி, மணக்காட்டுர், குடகிப்பட்டி, சுக்காம்பட்டி, சிரங்காட்டுப்பட்டி, மங்களப்பட்டி, சொறிப்பாறைபட்டி, கம்பிளியம்பட்டி, கோசுகுறிச்சி, பிள்ளையார்நத்தம், கோட்டைப்பட்டி, வேப்பம்பட்டி, ராக்கம்பட்டி, சரளைபட்டி, மாதவநாயக்கன்பட்டி, ஒத்தக்கடை ஆகிய பகுதிகளிலும்,  கோபால்பட்டி பகுதியில் வி.குரும்பபட்டி, கோபால்பட்டி, வேம்பார்பட்டி, சில்வார்பட்டி, மருநூத்து, ஆவிளிபட்டி, ராகலாபுரம், மேட்டுக்கடை, அஞ்சுகுழிப்பட்டி, முளையூர், ராமராஜபுரம் ஆகிய ஊர்களிலும் மின் விநியோகம் இருக்காது என்று நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர்(பொ) ராமன் தெரிவித்துள்ளா

Tags :
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம்