×

ரிஷபம்

இதுவரை இருந்த அலைச்சல் டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். மனதில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

Tags : Taurus ,
× RELATED அதிக பாரம் ஏற்றி வந்தபோது விபத்து...