×

ரிஷபம்

சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் ஊழியர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

Tags : Taurus ,
× RELATED அதிக பாரம் ஏற்றி வந்தபோது விபத்து...