×

ரிஷபம்

உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

Tags : Taurus ,
× RELATED ஏன் பார்க்க வேண்டும் திருமணப் பொருத்தம்?