×

மேஷம்

குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். பயணங்கள் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். கனவு நனவாகும் நாள்.

Tags :
× RELATED துலாம்