×

மேஷம்

எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

Tags :
× RELATED மீனம்