கணவன்-மனைக்குள் நெருக்கம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் விலகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
