×

மேஷம்

இதுவரை கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். தடைபட்ட வேலைகள் முடியும் நாள்.

Tags :
× RELATED மீனம்