×

மீனம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் விமர்சித்தாலும் கலங்கி கொண்டே இருக்காதீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

Tags : Moon ,
× RELATED கும்பம்