×

கும்பம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழல் உருவாகும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். மதிப்புக்கூடும் நாள்.

Tags : Aquarius ,
× RELATED மங்களம் பொங்கும் பங்குனி மாதம்!