×

விருச்சிகம்

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். திடீர் பயணங்கள் சிறப்பாக அமையும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். துணிச்சலாக செயல்பட வேண்டிய நாள்.

Tags : Scorpio ,
× RELATED விருச்சிகம்