×

டி.என்.பி.எஸ்.சி மூலம் 1,850 உதவியாளர்களை தேர்வு செய்ய மின்சார வாரியம் ஒப்புதல்!!

சென்னை : டி.என்.பி.எஸ்.சி மூலம் 1,850 உதவியாளர்களை தேர்வு செய்ய மின்சார வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. 400 உதவி பொறியாளர்கள், 1,850 கள உதவியாளர்களை தேர்வு செய்ய மின்சார வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி.யின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுகள் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும்.

The post டி.என்.பி.எஸ்.சி மூலம் 1,850 உதவியாளர்களை தேர்வு செய்ய மின்சார வாரியம் ஒப்புதல்!! appeared first on Dinakaran.

Tags : Electricity Board ,TNPSC ,Chennai ,Dinakaran ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு