×

திராவிட மாடல் 2.0-வில் ஐந்து லட்சம் வீடுகள் இலக்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

 

சென்னை: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் திருச்சுழி தொகுதி வீரஆலங்குளம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய வீட்டை நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று(நேற்று) நேரில் சென்று திறந்து வைத்தது குறித்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு:மூன்று இலட்சம் கலைஞர் கனவு இல்லங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறோம். திராவிட மாடல் 2.0-வில் ஐந்து இலட்சம் வீடுகள் இலக்கு. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Minister ,Thangam Thennarasu ,Veeraalangulam village ,Thiruchuzhi constituency ,Kalaignar Kavanu Illam ,
× RELATED நாவலூரில் காஸ் கசிவால் பயங்கரம்:...