×

கன்னி

சந்திராஷ்டமம் இருப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

Tags : Virgin ,Chandrashtama ,
× RELATED கன்னி