×

கன்னி

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் ஊழியர்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். கனவு நனவாகும் நாள்.

Tags : Virgin ,
× RELATED கன்னி