×

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

 

ரெட்டியார்சத்திரம், மே 23: ரெட்டியார்சத்திரம் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் குருநாதநாயக்கனூரில் கலை நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் கார்த்தி முன்னிலை வகித்தார். இம்முகாமில் கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் மானிய திட்டங்கள், பிஎம் கிஷான் திட்ட பதிவு முறை, கோடை உழவு பயன்கள், உழவன் செயலியில் பொருட்களை பதிவு செய்தல் முறை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டன.

The post விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Rediyarshatram ,Gurunathanayakanur ,Assistant Director ,Karthi ,Dinakaran ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு