×

பாவேந்தர் பாரதிதாசனின் 135வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

சென்னை: சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பாவேந்தர் பாரதிதாசனின் 135வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

The post பாவேந்தர் பாரதிதாசனின் 135வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை appeared first on Dinakaran.

Tags : Bhavendra Bharatithasan ,Chief Minister ,K. ,Stalin Florist ,Chennai ,Flower Arduvi ,Shri MLA Bharatithasan ,Kamarajar Road, Chennai ,K. Stalin ,MINISTER ,MALARDUVI ,BHAVENDER BHARATIDASAN ,Dinakaran ,
× RELATED பிராட்வே பேருந்து முனையத்தில்...